Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
தடல் புடல் திருமண ஏற்பாடு தடைபட்டத்திற்கு காரணம் இதுதானா? - அட போங்கய்யா

sooriyan gossip - தடல் புடல் திருமண ஏற்பாடு தடைபட்டத்திற்கு காரணம் இதுதானா? - அட போங்கய்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,767 Views
இந்தியாவில் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மின்னலை நேருக்கு நேராகக் கண்ட  பின்னர், அவர் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அவரது திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் வயல்வெளியில் மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது. 
 
அதை எதிர்பாராத விதமாக கண்ட  மணமகனாக குறித்த இளைஞன்,  மிகவும் பயந்துள்ளார். அந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் குறித்த இளைஞரின் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் வித்தியாசத்தை அவதானித்த மணமகள், இவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறி உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.  
 
 
அவருடைய திருமண நிகழ்வுகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்த வேளையில், திடீரென்று  திருமணத்தை மணமகள் பாதியில் நிறுத்தியமையால் இரு வீட்டாருக்கும் இடையில் கடும்  சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
திருமணச் சடங்குகள் பெரும் கொண்டாட்டத்தை நோக்கி ஏற்கெனவே கடந்துவிட்ட நிலையில், மணமகள் இவ்வாறு திருமணத்திற்கு மறுத்தமை, அவரது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது. 
 
இந்த சம்பவம் காவல் நிலையம் வரை சென்றுள்ள நிலையில் காவல் துறையினர் கருத்து வெளியிட்டுள்ளனர். 
 
மின்னலை கண்டு நடுங்கியதால் மணமகனின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. இளைஞரை திருமணம் செய்துகொள்ள இருந்த மணமகள், அவரின் அசாதாரண நடத்தையை சுட்டிக்காட்டி தான் திருமணம் செய்துகொள்ளமுடியாது என எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார்.
 
இதில் ஏற்பட்ட சலசலப்பில் மணமகனின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் மணமகள் வீட்டார் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் மணமகள் வீட்டார் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
அத்துடன். மேலும் காவற்துறையினர் குறிப்பிடுகையில், குறித்த மாநிலத்தில் முன்னதாக  உயரம், நிறம், மனநிலை போன்ற சில பிரச்ச்சினைகள்  தொடர்பில் பல திருமணங்கள் பாதியில் நின்றுள்ளன. 
 
 
ஆனால் ''மின்னல் தாக்குதல் காரணமாக ஒரு பெண் திருமணத்தை மறுத்தது இதுவே முதன்முறையாகும்.'' என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top