Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
ஈராக்கில் 12 உயிர்கள் விடைபெற்றன - தீவிரவாத வன்முறை கொடுத்த பரிசு

sooriyan gossip - ஈராக்கில் 12 உயிர்கள் விடைபெற்றன - தீவிரவாத வன்முறை கொடுத்த பரிசுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,986 Views
ஈராக்கில் 12  தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
ஈராக்கில் கடந்த வருட இறுதி மாதகாலத்தில், ISIS தீவிரவாதிகளின் அட்டூழியத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வன்முறைகளுடன் தொடர்புடைய 20  ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், முன்னதாக மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல்-அபடி (Haider al-Abadi ) உத்தரவிட்டார். 
 
பிரதமரின் உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் 12  தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இதற்கு மேலதிகமாக ஈராக்கிய சிறையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட 100 வெளிநாட்டு பெண்கள் உட்பட 300 பேர் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top