Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
200 அடி பள்ளத்தில் வீழ்ந்த பஸ் 47 பேர் பலி!!!

Sooriyan Gossip - 200 அடி பள்ளத்தில் வீழ்ந்த பஸ் 47 பேர் பலி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,755 Views
உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் பாகுன் நகரில் இருந்து ராம் நகருக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று பயணிகளுடன் புறப்பட்டது. மலைப்பகுதிச் சாலை என்பதை அறியாமலும், பஸ்சில் அளவுக்கு அதிகமாகவும் பயணிகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

கிவீன் கிராமம் அருகே பஸ் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த 200 அடிபள்ளத்தாக்கில் கவிழ்ந்தது இதில் பஸ்சின் மேற்கூரையின் மீதும், பஸ்சுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே 47 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top