Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த மகாராணியார்!!!

Sooriyan Gossip - அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த மகாராணியார்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,267 Views
92 வயதாகும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இந்த வயதிலும் மிகவும் பரபரப்பாக தமது கடமைகளை சிறப்பாக ஆற்றிவருகிறார்.

கடந்த ஓரு வாரகாலமாக நடைபெற்ற Royal Ascot நிகழ்வில் புது உற்சாகத்துடன் முழுமையாக கலந்து கொண்டுள்ளார்.

கொமன்வெல்த் நாடுகளின் சிறந்த இளந்தலை முறையினருக்கு விருது அறிவிக்கும் விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

அரச குடும்பத்து புது உறுப்பினரான மேகன் மெர்க்கலுடன் இணைந்து உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் மகாராணியார் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவது வெகுசிலருக்கே தெரிந்த விடயம் என கூறப்படுகிறது. உயிர் பிரியும் வலியையும் தாங்கிக் கொண்டு அவர் அனைத்து அரச விழாக்களிலும் புன்னகை மாறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

ஆனாலும் அறுவிசிகிச்சை செய்து கொள்ள மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

காரணம், அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடைய வெகு நாட்கள் ஆகும் எனவும், அதுவரை அலுவல்களை ஒத்தி வைக்க தம்மால் முடியாது என அவர் தமது நலம் விரும்பிகளிடம் தெரிவித்துள்ளார்.

செல்சியா மலர் கண்காட்சியின் போது தமது நண்பர்களிடம் மூட்டு வலி என கூறி வருத்தப்பட்ட மகாராணியார், போதிய நேரம் இல்லாததாலையே தாம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இளந்தலைவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் மகாராணியார் கலந்து கொள்வது இதுவே கடைசி ஆண்டு என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் இந்த விழாவினை இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் இருவரும் தலைமையேற்று நடத்த உள்ளனர்.

இந்த நிலையிலேயே St Paul’s பேராலயத்தில் நடைபெற்ற ஜெப வேளையின்போது மகாராணியார் பாதியிலேயே அரண்மனை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top