Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
சந்தானம் மீது கடும் கடுப்பில் ரசிகர்கள்!!

Cinema - சந்தானம் மீது கடும் கடுப்பில் ரசிகர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

900 Views
நடிகர் சந்தானம் மீது பல ரசிகர்கள், கடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர பல மாதங்களாக காத்திருக்கும் படம் சர்வர் சுந்தரம் ஆகும்.

இந்தப் படம் ஒருவழியாக ஜூலை 6 ஆம் வெளியாகும் என, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது.

ஆனால் இந்த முறையும் படம் வெளியாகாது என பல செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனால் சந்தானம் மீது ரசிகர்கள், கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top