Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
அந்தரத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி!!!

Sooriyan Gossip - அந்தரத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

386 Views
இங்கிலாந்தை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது 102-வது பிறந்தநாளை ஸ்கைடைவ் செய்தபடி கொண்டாடி உள்ளார் ஒவ்வொருவரும் தனது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள் தான். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த இவா (வயது 102) இவரது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார்.

பிறந்தநாள் அன்று உள்ளரங்க ஸ்கைடைவ் செய்தபடி பிறந்தநாளை கொண்டாடினார். மணிக்கு 177 கிலோ மீட்டர் காற்றின் மூலம், தரையில் இருந்து இவா மேலே தூக்கப்பட்டார்.

இந்த 102 வது பிறந்தநாளைக் கொண்டாடிய விதம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என இவா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top