Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
ஆபத்தான எரிமலையில் அதிசய காணிக்கை

sooriyan gossip - ஆபத்தான எரிமலையில் அதிசய காணிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

696 Views
இந்தோனேசியாவின் பழங்குடி மக்கள். விநோதமானான எரிமலை காணிக்கை திருவிழா ஒன்றை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். 
 
இந்தோனேசியாவில் எரிமலைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த எரிமலையை பார்வையிட  ஒரு வருடத்தில் சராசரியாக 3 கோடி பேர் அங்கு சுற்றுலா சென்று வருவதாக, புள்ளி விபரங்கள்  தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில்,  மவுண்ட் பரோமா என்ற எரிமலையில் ஒவ்வொரு  ஜூலை மாதமும் வினோதமான திருவிழா ஒன்று நடைபெற்று வருகிறது. 
 
இந்த மலையில் நடைபெறும் குறித்த வினோத திருவிழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்களும், தமது காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன்போது மக்கள்  நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலையில் ஏறி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை காணிக்கையாக  செலுத்தி  விநோத வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
 
எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி நின்று இவர்கள் வழிபாடுகளை நடத்துவது எல்லாருக்கும் ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது. 
 
இந்தோனேசியாவின் ரோரோ ஆண்டங் என்ற மன்னன், பிள்ளைகள் எல்லாமே  அவதிப்பட்டுள்ளார். கடவுளிடம் வேண்டி, பிள்ளைபெற்ற அவர்  இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்ததாக நம்பப்படுகிறது. 
 
அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் இன பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
 
பயிர்கள், பழங்கள், பணம்  என வித்தியாசமான காணிக்கைகள் வழங்கப்படுகிறது. அதே போன்று ஆடு, மாடு, கோழி போன்ற உயிருள்ள பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top