Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
சுகப்பிரசவம் வேண்டுமா? கர்ப்பிணிகளின் கவனத்திற்கு!!

Sooriyan Gossip - சுகப்பிரசவம் வேண்டுமா? கர்ப்பிணிகளின் கவனத்திற்கு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,141 Views
பல கர்ப்பிணிகளுக்கு இக்காலத்தில் சுகப்பிரசவம் என்பது கனவாகவே உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, பல மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் கிடைக்க வேண்டுமென்றால் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வலி ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்.

மருத்துவமனை உங்கள் இடத்திற்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள எல்லா ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

பாதுகாப்பான செளகரியமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

பிரசவ காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி, முதுகுவலி மற்றும் கீழ் முதுகு வலி ஏற்படும் போது, சூடான ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் எப்பொழுதும் அதிகமான வேலை செய்து களைத்து வந்தால், வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

உங்கள் அடிவயிற்றுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி வர, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top