Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
வசீகரிக்கும் இந்த ராசிக் கற்களை மட்டும் அணிந்துப் பாருங்கள்..

Sooriyan Gossip - வசீகரிக்கும் இந்த ராசிக் கற்களை மட்டும் அணிந்துப் பாருங்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,847 Views
உங்கள் ராசிகளுக்கு ஏற்றவாறு ராசிக் கற்களை அணிந்து கொள்வது, பல நன்மைகளைப் பெற்றுத் தரும்.

அந்த வகையில் மேஷ ராசி நண்பர்கள் பவளம் அணிவது நன்மை பயக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். இதனால் வெற்றி, செல்வம் போன்றவற்றை அடையலாம்.

மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும்.

கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.

சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.

கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும்.

விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் கோபம் குறையும்.

தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும். நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.

மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். இது தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top