Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
கண் இமை துடிக்கின்றதா? இது தான் காரணம்...

Sooriyan Gossip - கண் இமை துடிக்கின்றதா? இது தான் காரணம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,556 Views
நம்மில் பலருக்கு அடிக்கடி கண் இமை துடித்துக் கொண்டே இருக்கும்.

இதற்கு மருத்துவ ரீதியில் பல காரணங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு, கண் இமை துடிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிக வேலைப்பளுவுடன் உள்ளவர்களுக்கு போதியளவு தூக்கம் தேவை.

எனினும் பலர் போதியளவு தூங்காமல் இருந்தால் கண் இமை துடிக்கும்.

அத்துடன் ஒரு நாளைக்கு பல முறை டீ குடிப்பவர்களுக்கு கண் துடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விட்டமின் சரியான அளவில் கிடைக்காவிட்டாலும், கண் இமை துடிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top