Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
புண்ணியம் செய்திருக்க வேண்டும்... இந்தப் புகுந்த வீடு கிடைக்க!!

Cinema - புண்ணியம் செய்திருக்க வேண்டும்... இந்தப் புகுந்த வீடு கிடைக்க!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,857 Views
நடிகை சமந்தா தனது குறும்புத்தனமான நடிப்பால்,  பல ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர்.

இவர் தளபதியோடு நடித்த பின்னர், பிரபல்யம் அடைந்தார்.

அண்மையில் சமந்தா நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இந்த நிலையில் அண்மையில் சமந்தா கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்து, தனது புகுந்த வீட்டைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

''தன்னை நடிக்க வேண்டாம் என, தனது கணவரோ,உறவினரோ ஒருபோதும் கூறியதில்லை. என்னை சுதந்திரமாக வைத்துக் கொள்வதில் எனது கணவரும் அவரது உறவுகளும் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்த குடும்பத்திற்குச் செல்ல புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' என சமந்தா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top