Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
சாத்தானுக்காக தனது காதலனை துண்டங்களாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பெண்!!

Sooriyan Gossip - சாத்தானுக்காக தனது காதலனை துண்டங்களாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பெண்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,795 Views
ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனைக் கொலை செய்து, சாத்தானுக்கு பலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் தனது காதலனுடன் உறவில் இருக்கும் போது, திடீரென கூறிய ஆயுதத்தினால் தாக்கி அவரைத் துண்டங்களாக வெட்டியுள்ளார்.

பின்னர் அறுக்கப்பட்ட காதலனின் உறுப்புக்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

எனினும் காவல்துறையினர் குறித்த கொலைச் சம்பவத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண் திடுக்கிடும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

''பௌர்ணமி அன்று டிமிட்ரி நரபலி கொடுப்பது அதிக சக்தியைக் கொடுக்கும் என்பதாலேயே இந்த கொலையைச் செய்தேன்'' என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top