இவரும் இயக்குனர் விஜய்யும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், திருமணம் முடித்துக் கொண்டனர்.
எனினும் இவ்விருவருக்கும் இடையில் பல கருத்து முரண்பாடுகள் நிலவியதை அடுத்து, இருவரும் விவாகரத்தாகி விட்டனர்.
இந்த நிலையில் நடிகை அமலா பாலின் கணவர் விஜய், இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெகு விரைவில் இயக்குனர் விஜய் மற்றொரு திருமணம் முடிப்பார் என்று, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.