Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
எதிர்கால சூப்பர் ஸ்டார் 'தல' படத்தில் ஈஸ்வரி ராவ் - "விஸ்வாசம்"

Cinema - எதிர்கால சூப்பர் ஸ்டார் 'தல' படத்தில் ஈஸ்வரி ராவ் - "விஸ்வாசம்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

953 Views
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த "காலா" படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு மீள்வருகை செய்திருக்கிறார் நடிகை ஈஸ்வரிராவ். 

நீண்ட காலமாக தமிழில் புதிய படங்கள் எதிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஈஸ்வரிராவ், இயக்குனர் ரஞ்சித்தின் புண்ணியத்தால் "காலா" படத்தின் மூலம் புகழைந்திருக்கின்றார். இந்த நிலையில், தற்போதைய 'சூப்பர் ஸ்டார்' ரஜினியுடன் ஜோடி போட்ட அவருக்கு, எதிர்கால சூப்பர் ஸ்டார் 'தல' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.

'தல' அஜித் நடிப்பில் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது "விஸ்வாசம்" திரைப்படம். இரண்டு வேடங்களில் அஜித் நடிக்கும் இந்தப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வரும் நிலையில், மகன் அஜித்திற்கு நயன்தாராவும், தந்தை வேடம் ஏற்கும் அஜித்திற்கு ஜோடியாகவே ஈஸ்வரி ராவ் நடிக்கவிருப்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன. இந்தப் புகைச்சல் பற்றி ஈஸ்வரிராவிடம் கேட்டபோது, "அஜீத் படத்தில் நடிக்கிறீர்களா என்று பலர் எனக்குபோன் செய்து கேட்ட வண்ணம் இருந்தனர். இதுபோன்ற வதந்திகள் எப்படி வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. விஸ்வாசம் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்டு அணுகவில்லை" என்கிறார் "காலா" நாயகி ஈஸ்வரி ராவ்.

அதேவேளை, நடிகர் விக்ரமின் மகன் துருவ் திரையுலகிற்கு அறிமுகமாகின்ற, இயக்குனர் பாலாவின் "வர்மா" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கின்றாராம் நடிகை ஈஸ்வரிராவ்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top