Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
youtube உதவியுடன் தன் குழந்தையை பெற்ற தாய்!!!

Sooriyan Gossip - youtube உதவியுடன் தன் குழந்தையை பெற்ற தாய்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

977 Views
அமெரிக்காவை சேர்ந்த டியாஃபிரீமேன் என்ற 22 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு ஜெர்மனியில் விமான நிலையத்தில் பிரசவ வலிவந்தது இருப்பினும் வலியை தாங்கிக்கொண்டே அவர் உடனே தங்கும்விடுதிக்கு சென்றார். உடனே தனது லேப்டாப்பை ஓப்பன் செய்து யூடியூப் வீடியோவில் குழந்தையை பிரசவிப்பது எப்படி என்பதை வீடியோவில் பார்த்து குளியல் தொட்டியில் இருந்து கொண்டு தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டார்.

பின்னர் தொப்புள்கொடியை வெட்டுவது முதல் குழந்தையை முதன்முதலில் குளிப்பாட்டுவது வரை அனைத்தையும் யூடியூபில் பார்த்து அவர் சரியாக செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவீட்டுக்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top