Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
சுதந்திராதேவி சிலை மீது ஏறிய மர்ம நபர்!!!

Sooriyan Gossip - சுதந்திராதேவி சிலை மீது ஏறிய மர்ம நபர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

660 Views
அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள சுதந்திராதேவி சிலை உலக புகழ்பெற்றது இந்த சிலைமீது ஒருவர் ஏறிய விடயம் பரபரப்பாகியுள்ளது 

சுதந்திராதேவி சிலை மீது மனித உருவம் ஒன்று செல்வதை நியூயார்க் போலீசார் கண்டறிந்தனர். போலீசார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மர்ம நபர் சிலை மீது ஏறிக்கொண்டிருந்தார்.உடனடியாக அந்த நபரை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கைது செய்து கீழே கொண்டு வந்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றது தெரியவந்துள்ளது. சிலைமீது மர்மநபர் ஏறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top