Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மீண்டும் கிளம்பும் மர்மங்கள்!! அப்பலோ ஊழியரின் பகீர் வாக்குமூலம்...

Sooriyan Gossip - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மீண்டும் கிளம்பும் மர்மங்கள்!! அப்பலோ ஊழியரின் பகீர் வாக்குமூலம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,040 Views
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இதனை அடுத்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து, இந்திய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அப்பலோ மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் வாக்குமூலம் வழங்கினார்.

''ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து என்னை அழைத்து,ஜெயலலிதாவிற்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறினார்கள். எனினும் ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த பின்னரே என்னை அழைத்தார்கள். இந்த சம்பவம் பிற்பகல் 3.50 அளவில் இடம்பெற்றது'' என ஊழியர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும் அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிற்பகல் 4.20 க்கே மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில், மீண்டும் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top