Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
உங்கள் காதலர் சந்தேகப்படுகின்றாரா? கட்டாயம் இதைச் செய்யுங்கள்!!

Sooriyan Gossip - உங்கள் காதலர் சந்தேகப்படுகின்றாரா? கட்டாயம் இதைச் செய்யுங்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,910 Views
பெரும்பாலும் பெண்களுக்கு தான் தனது காதலன் வேறு பெண்களுடன் பேசினால் பொறாமை அல்லது சந்தேக குணம் ஏற்படும் என்று கூறுவார்கள். ஆனால், இது இரு பாலினமிடமும் காணப்படும் ஒரு பொதுவான உணர்வு தான்.

ஆண்கள் நிறைய பேர் தங்கள் காதலி ஆண் தோழர்களுடன் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளக் கூறுவார்கள். ஏன் என்று காரணம் கேட்டால், ஊருல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று கூறுவார்கள்.

ஆண் நண்பர்களுடன் பேசுவதை, வெளியே செல்வதை, பிற ஆண்களை பற்றி புகழ்ந்து பேசுவதை எல்லாம் சிலரால் சுத்தமாக தாங்கிக் கொள்ள முடியாது. இதை பொறாமை, சந்தேக குணம் என்று கூறிவிட முடியாது.

எக்காரணம் கொண்டும் உங்கள் காதலரிடம் பொய் கூறிவிட்டு வெளியே ஆண் தோழர்களுடன் செல்ல வேண்டாம். இது அவர்களது பாதுகாப்பின்மை உணர்வை சந்தேக உணர்வாக மாற்றும்.

எனவே, எங்கே போவதாக இருந்தாலும் யாருடன் போவதாக இருந்தாலும், அவர்களிடம் கூறிய பிறகே செல்லுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top