Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
தலைக்கு டை அடித்ததால் ஏற்பட்ட விபரீதம்... எச்சரிக்கை!

Sooriyan Gossip - தலைக்கு டை அடித்ததால் ஏற்பட்ட விபரீதம்... எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,897 Views
தலைக்கு டை அடித்தமையினால், பெண்ணொருவர் தனது தலைமுடி முழுவதையும் இழக்க நேரிட்டுள்ளது.

இந்த சம்பவம் கேரளாவில் பதிவாகியுள்ளது.

இதன்போது அதிக இரயாசன பதார்தங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒருவகையான டையை, குறித்த பெண் பயன்படுத்தியுள்ளார்.

நாளடைவில் குறித்த பெண்ணுக்கு, தலையில் உள்ள முடி கொட்ட ஆரம்பித்துள்ளது.

எனினும் குறித்த பெண் தொடர்ந்தும் டைய பயன்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து அதிக தலை வலி ஏற்பட்டதும்,குறித்த பெண் மருத்துவரை நாடியுள்ளார்.

பின்னர் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது குறித்த பெண் பயன்படுத்திய டை காரணமாகவே, அவரது தலை முடி முழுவதும் கொட்டியமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த டை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top