Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
கணவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட பிரியாணி ஜெயசிங்க!!

Sooriyan Gossip - கணவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட பிரியாணி ஜெயசிங்க!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,676 Views
இலங்கையின் பிரபல சிங்கள மொழி  பாடகிகளில் ஒருவரான பிரியாணி ஜெயசிங்க, குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது கணவராலேயே குத்திக் கொலை செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர் நேற்று இரவு 8.45 அளவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து பிரியாணி ஜெயசிங்கவின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

இதனை அடுத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை, காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top