Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
தாய்லாந்து மாணவர்களை காப்பாற்ற முன்னெடுத்த பயிற்சியில் இராணுவ வீரர் பலி

Sooriyan Gossip - தாய்லாந்து மாணவர்களை காப்பாற்ற முன்னெடுத்த பயிற்சியில் இராணுவ வீரர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,051 Views
தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் ஏனைய 9 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 
தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பாடசாலை  கால்பந்து வீரர்கள் 13 பேர் அகப்பட்டுக்கொண்டனர். 

இவர்களில் இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். 
 
கடந்த 16 நாட்களாக அவர்கள் குகைக்குள்ளே பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது. 
 
இதனிடையே முதற்கட்ட மீட்பு பணிக்கு முன்னர், மீட்பு வீரர்கள் களப்பணியாற்ற வசதியாக சில செயல்பாடுகளை செய்யவேண்டும். 
 
 அவ்வாறு ஈடுபட்டபோது மரணமடைந்த முன்னாள் கடற்படை மேஜர் சாமன் குணன் என்பவரை  தாய்லாந்து மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top