Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
திருமணத்தைப் பற்றி ஆர்யா வெளியிட்ட கருத்தால் கடுப்பாகிய நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம்...

Cinema - திருமணத்தைப் பற்றி ஆர்யா வெளியிட்ட கருத்தால் கடுப்பாகிய நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,086 Views
நடிகர் ஆர்யா நம்ம வீட்டுக் கல்யாணத்தில் கலந்து கொண்டு எந்த பெண்ணையும் தெரிவு செய்யாமல் விலகியமை பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்யா தற்போது தனது திருமணத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

''நான் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ளாவிட்டாலும், எனக்கான துணையை கடவுள் தெரிவு செய்து வைத்திருப்பார். யார் என்ன சொன்னாலும் அந்த ஒரு பெண்ணையே நான் மணக்கலாம்'' என ஆர்யா கூறியுள்ளார்.

இவரது கருத்தால் தற்போது நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம் பெரும் கடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top