Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவும்!!

Sooriyan Gossip - சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவும்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,176 Views
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தமது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவர்கள் தானியம், ஓட்ஸ், கொண்டைக் கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காய்கறி அல்லது முளைத்த பயறுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அத்துடன் தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ் மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும்.

இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

அத்துடன் பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வகை உணவுகளை உண்பதால் சர்க்கரை நோயாளர்களுக்கு அதிக நம்மை கிட்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top