Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
போட்டிப் போட்டு பாடி அசத்தும் அண்ணன்,தம்பி...

Cinema - போட்டிப் போட்டு பாடி அசத்தும் அண்ணன்,தம்பி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,808 Views
‘பார்ட்டி’ திரைப்படத்துக்காக நடிகர் சூர்யாவும், அவரது தம்பியான நடிகர் கார்த்தியும் போட்டிப் போட்டு பாடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது இரண்டு புதல்வர்களும் பாடுவதைக் காணும் போது, மகிழ்ச்சியாக இருப்பதாக சிவக்குமார் கூறியுள்ளார்.

‘பார்ட்டி’ படம் ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top