Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
பெற்றோலுக்குப் பதிலாக தண்ணீரா?

sooriyan gossip - பெற்றோலுக்குப் பதிலாக தண்ணீரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,064 Views
பெற்றோலுக்குப் பதிலாக தண்ணீர் ஊற்றியதால் வாகனங்கள் பழுதடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை வாகன ஓட்டுனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மகதி அரங்கின் எதிரே பொதுத்துறை நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பெற்றோல் பங்க் ஒன்று உள்ளது.நேற்றைய தினம் வாகனத்திற்கு பெற்றோல் இவ்விடத்தில் நிரப்பிக்கொண்டு பயணத்தை மேற்கொண்ட வேளையில் பாதி தூரத்திலேயே வாகனங்கள் நின்றுள்ளது.


இதனையடுத்து அருகிலுள்ள வாகனபழுது பார்க்குமிடத்தில் வாகனத்தை பழுது பார்த்த போது பெற்றோலுக்குப் பதிலாக தண்ணீரை ஊற்றி நிரப்பியிருப்பது தெரியவந்துள்ளதையடுத்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.


இதேபோல 200 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்துள்ளன.அனைவரும் திரண்டு குறித்த பெற்றோல் நிரப்பிய இடத்திற்கு வந்து சண்டையிட்டு காரணம் கேட்டபோது,பெற்றோல் டேங்க்கின் அடியில் உள்ள தண்ணீர் பைப் லீக் ஆனதால் பெற்றோலுடன் தண்ணீர் கலந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top