Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
கண்ணழகி பிரியா வாரியாருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்!!

Cinema - கண்ணழகி பிரியா வாரியாருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,291 Views
தனது கண்ணசைவால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டவர் ப்ரியா வாரியார்.

ஒரு ‘அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவி பாடலில் இந்த கண்சிமிட்டும் காட்சி இடம்பெற்று இருந்தது.

இப்போது ப்ரியா வாரியாரை நடிக்க வைக்க முன்னணி நிறுவனம் ஒன்று அணுகியுள்ளது.

இதில் நடிக்க அவருக்கு 1 கோடி இந்திய ரூபாய்கள் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள முன்னணி நடிகைகள் எவரும் இன்னும் 1 கோடி ருபாய் சம்பளத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top