நடிகை எமி ஜக்ஸன் தனது கவர்ச்சியான நடிப்பால் பலரின் விருப்பதைப் பெற்றவர்.
இந்த நிலையில் எமி தமிழ் திரைப்படங்களில் அதிக கவர்ச்சியுடன் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு கவர்ச்சி என்றால் ரொம்பப் பிடிக்கும்.
ரசிகர்களுக்கும் அது தான் பிடிக்கிறது.
எனவே இன்னும் அதிக கவர்ச்சியுடன் நடிக்க ஆவலாக காத்திருப்பதாக நடிகை எமி ஜக்ஸன் தெரிவித்துள்ளார்.