Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
புளியங்குளத்தில் ஒரு உயிரைக் குடித்த பாரிய விபத்து!!

Sooriyan Gossip - புளியங்குளத்தில் ஒரு உயிரைக் குடித்த பாரிய விபத்து!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,053 Views
வவுனியா – புளியங்குளம் ராமநாதபுரம்  பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், ஒருவர் பரிதாபமாக பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொறி ஒன்றும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top