Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
கார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்!!!

Sooriyan Gossip - கார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,159 Views
கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். மற்றொரு கதாநாயகியாக சாயிஷா சைகல், அல்லது கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழில் எழில் இயக்கத்தில் உருவாகும் ஜகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆகியவற்றிலும் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தற்போது நிவேதா பார்ட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இரும்புதிரை. அடுத்ததாக நடிகர் விஷாலை வைத்து இரும்புத்திரை 2 படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் மித்ரன். அதற்கு முன் நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் மித்ரன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top