Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
சருமத்தை இளமையாக வைத்திருக்க இதனை கடைபிடியுங்கள்..

sooriyan gossip - சருமத்தை இளமையாக வைத்திருக்க இதனை கடைபிடியுங்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,572 Views
தினமும் தவறாது அழுக்கு தேய்த்து குளியுங்கள்..

தலையில் பொடுகு, அழுக்குகள் படியாமலிருக்க தலையை இயற்கை பதார்த்த கலவை அல்லது ஷாம்பு வைத்து கழுவுங்கள்.முடிந்தால் வாரத்திற்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து கழுவுங்கள்.
தினமும் வெளியில் போய் வந்தாலோ அல்லது தூங்குவதற்கு முதலோ உங்கள் கைகள், கால்கள், பாதங்கள், அக்குள் போன்ற இடங்களை சோப் போட்டு கழுவுங்கள்,காரணம் இவ்விடங்களில் கிருமிகள் படியும் வாய்ப்பதிகம்.

முடிந்தவரை கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணாதீர்கள்.

காலையில் எழுந்ததும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்.இது மலச்சிக்கலை தவிர்க்கும்.

அதிகம் பசித்தால் பழங்களை சாப்பிட்டுப் பழகுங்கள்..

முகத்திற்கு இரசாயன பதார்த்தங்கள் அடிக்கடி பாவிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக மனதளவில் உங்களை இளமையானவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top