Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
ஆயுளை கணிக்கும் புதிய ரத்த பரிசோதனை - இனி இறப்பே இன்றி வாழலாமா?

sooriyan gossip - ஆயுளை கணிக்கும் புதிய ரத்த பரிசோதனை - இனி இறப்பே இன்றி வாழலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,145 Views
நாம் எவ்வளவு காலம் இந்த உலகில் வாழமுடியும் என்பதை   ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்று புதிய ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
 

அமெரிக்காவில் உள்ள யாலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டதுடன், 
மனிதனின் உண்மையான வயது, ஆயுட்காலம் எவ்வளவு? மனிதர்கள் எவ்வளவு நாட்கள் வாழ முடியும் என்பதை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 
ஆராய்ச்சி குழுவானது அமெரிக்காவின் தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையில் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளில் இருந்து முக்கியமான 42 மருத்துவ நடவடிக்கைகளை பகுப்பாய்விற்காக எடுத்துக் கொண்டுள்ளது. 


இந்த தரவுகள் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஆய்வு செய்து எடுக்கப்பட்டவை என்று தரவுகள் கூறுகின்றன. 

 
இதில் 10,000 பேரின் ரத்த மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் குழு தேர்வு செய்தது. அவர்களுக்கான இறப்பு அபாயத்தை தீர்மானித்த காரணிகள் அடையாளம் காணப்பட்டன. 

 
இதேபோல் 1999 மற்றும் 2010ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,000 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின்  வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்ற காரணிகள் பதிவு செய்யப்பட்டன. 


குளுகோஸ் அளவுகள், வெள்ளை ரத்த அணுக்கள், கல்லீரல் மூலம் தயாரிக்கப்பட்ட புரதங்கள் என 9 காரணிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வயது மற்றும் இறப்புக்கு காரணமாக காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சிறப்பானதாக இருந்ததாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. 

 
இருப்பினும் இந்த ஆய்வு நடைமுறை வாழ்வுக்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top