Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
மரண தண்டனைக்குத் தயாராகிறது இலங்கை!!

Sooriyan Gossip - மரண தண்டனைக்குத் தயாராகிறது இலங்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,926 Views
இலங்கையில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும், அது இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.

அண்மைக்காலமாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒருவருக்கு நாட்டின் ஜனாதிபதி கையெழுத்திட்டால், மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த நிலையில் இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட கைதிகள் சிறையில் இருந்து கொண்டும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் துரிதமான முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top