Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
உங்கள் குழந்தைகள் நாய் பிரியர்களா? எச்சரிக்கை!!

Sooriyan Gossip - உங்கள் குழந்தைகள் நாய் பிரியர்களா? எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views
வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அதிகமாகவே பிடிக்கும்.

குறிப்பாக நாய்கள் என்றால் உயிரையே விடும் அளவுக்கு குழந்தைகள் அதிக விருப்பம் கொள்வார்கள்.

இந்த நிலையில் தனது வீட்டிலுள்ள நாய் கடித்ததில், சிறுவன் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் 8 வயதான சிறுவனே பலியானதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள குறித்த சிறுவனின் பெற்றோர்கள், வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது, மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமது குழந்தைகள் குறித்து அதிக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top