Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
15 வருடங்களுக்குப் பின்னர் நாகர்ஜுனா எடுத்த அதிரடி முடிவு

sooriyan gossip - 15 வருடங்களுக்குப் பின்னர் நாகர்ஜுனா எடுத்த அதிரடி முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,237 Views
அஜய் தேவ்கன், சஞ்சய் தத், கரண் நாத், சுனில் ஷெட்டி, சஃயீப் அலி கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஈஷா தியோல், ரவீனா டாண்டன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களின் கூடடணியில் இந்த படம் சக்கை போட்டது. 

 
இந்தப் திரைப்படத்திற்கு பின்னர் வேறெந்த பாலிவுட் படத்திலும் நடிக்காத நாகர்ஜுனா, 15 வருடங்களின் பின்னர் தற்போது படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 

 
அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படத்துக்கு "பிரம்மாஸ்திரா" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
இதில் நாகர்ஜுனா ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை  ஈடுசெய்வார் என்று எதிர்பார்க்கும் நிலையில், இவருடன்  அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மவுனி ராய் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

 
பல்கேரியாவில் முதல் ஷெட்யூல் முடிந்து, கடந்த 8-ம் தேதி மறுபடியும் பல்கேரியாவில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து லண்டனில் படமாக்க இருக்கின்றனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வெளியிடும் இந்தப் படம், அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ம் திகதி வெளியாகவுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top