Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பில் 6 மாதத்திற்குள் தீர்வு - மாணவிகள் சம்மந்தப்பட்டிருப்பின் முன்பிணை இல்லை.

sooriyan gossip - நிர்மலாதேவி விவகாரம் தொடர்பில் 6 மாதத்திற்குள் தீர்வு - மாணவிகள் சம்மந்தப்பட்டிருப்பின் முன்பிணை இல்லை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

751 Views
பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (12 .07 .2018 ) உத்தரவிட்டுள்ளது.
 
பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, அவரிடம் கல்விகற்ற 4 மாணவிகளை தகாத உறவுக்கு அழைத்த விவகாரத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டார். 

இவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் இரண்டு பேராசிரியர்கள்    கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் மூவரும் மத்திய சிறையில் சிறைவைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
 
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், எவருக்கும் 
முன்பிணை  வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.
 
அத்துடன், இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி, செப்டம்பர் 10-ம் திகதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்ததுடன் செப்டம்டபர் 9-ம் திகதியில் இருந்து சரியாக  6 மாத காலத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top