Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
12 ஆண்டுகளின் பின் மலர்ந்த நீலக் குறிஞ்சி மலர்கள் - கொள்ளை அழகை காணச் செல்லும் சுற்றுலா பிரியர்கள்.

sooriyan gossip - 12 ஆண்டுகளின் பின் மலர்ந்த நீலக் குறிஞ்சி மலர்கள் - கொள்ளை அழகை காணச் செல்லும் சுற்றுலா பிரியர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,669 Views
இந்தியாவின் கொடைக்கானலில் சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்  குறிஞ்சி மலர்கள் தற்போது கண்கவர் பூக்களை பூத்துள்ளது. 

 
இந்த அரிய அழகிய மலர்களை காண சுற்றுலா பயணிகள் அந்த பிரதேசத்தில் அண்மைய நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. 

பொதுவான நாட்களிலேயே கொடைக்கானல் என்றால் அங்கு மலர்சியான குளிர்மையான அழகிய பொழுதை களிக்கலாம். 
 
இப்போது குறிஞ்சி மலர்கள் அங்கு போதுமான அளவிற்கு பூத்திருப்பது  எல்லோர் மனங்களிலும் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.  
 
 மலை முகடுகள் மற்றும்  காணும் இடமெல்லாம் பசுமை பொங்க குறிஞ்சி மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன. 

 
உலகம் முழுவதும் 450 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 59 வகையான குறிஞ்சி மலர்கள் பூப்பதாக கூறப்படுகிறது. 

 
பசுமையான புல்வெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நிறைந்திருந்த குறிஞ்சி செடிகள் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தனது இன்முகத்தை காட்டி சிரிக்கத் தொடங்கியுள்ளன.

 
குறிஞ்சி பூக்கள்  பூக்கும் காலப்பகுதி  தொடங்கியுள்ளதால், தேனீக்களின் எண்ணிக்கையும் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 
இந்த நிலையில்  இங்கு பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளதால், இங்கு  இந்த காலப்பகுதியில் கொண்டாடப்படும் கோடை குறிஞ்சி விழாவை  விரைந்து நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top