Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
20 நோயாளிகளுக்கு விஷம் வைத்து கொலை - தாதி கூறும் திடுக்கிடும் காரணம்

sooriyan gossip - 20 நோயாளிகளுக்கு விஷம் வைத்து கொலை - தாதி கூறும் திடுக்கிடும் காரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,230 Views
ஜப்பானில் 20  நோயாளர்களை  தொல்லை காரணமாக   தாதி ஒருவர் கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. 
 
குறித்த தாதி, இவ்வாறாக 20 நோயாளர்களை விஷம் வைத்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி நாட்டில் பெரும் பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஜப்பானின் டோக்கியோவிலே இந்த கொடுமையான சம்பவம் நேர்ந்துள்ளது. 

 
டோக்கியோவில் உள்ள 31  வயதுடைய ''அய்யூமி  குபோவி'' (Ayumi Kuboki )என்ற குறித்த  தாதி, கடந்த  2016 ம் ஆண்டே பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். 

 
இவர் 88  வயதான நோயாளி ஒருவருக்கு குளுகோஸில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொலை செய்துள்ளார். இந்த நிலையில் அவரிடம் காவற்துறையினர் விசாரணைகளை முடக்கி விட்ட போது அவர் மொத்தமாக 20 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

 
நோயாளர்களின் தொல்லை காரணமாகவே இந்த கொலைகளை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top