Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
தாய்லாந்தில் மாணவர்கள் அகப்பட்ட பயங்கர குகைக்கு அடித்த அதிஷ்டம்

sooriyan gossip - தாய்லாந்தில் மாணவர்கள் அகப்பட்ட பயங்கர குகைக்கு அடித்த அதிஷ்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,383 Views
தாய்லாந்தில் கால்பந்து வீரர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் சிக்கிய ''தி தம் லுஅங்'' என்ற குகை அந்நாட்டு அரசாங்கத்தினால் அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சுமார்  17 நாட்களாக ''தி தம் லுஅங்'' என்ற குகையில் பாடசாலை கால்பந்து வீரர்கள் 12 பேருடன் அவர்களுடைய  பயிற்றுவிப்பாளரும் விளையாட்டு சுற்றுலா சென்ற நிலையில் அகப்பட்டிருந்தனர்.    

இந்த ஒடுங்கிய குகைக்குள் சிக்கிய மாணவர்களையும் பயிற்றுவிப்பாளரையும் பெரும் போராட்டத்திற்கு பின்னர் மீட்ப்பு குழுவினர் மீட்டிருந்தனர். 


இந்த மீட்பு  பணிகள் சுமார் மூன்று நாட்களாக முன்னெடுக்கபட்டது. அதன் பின்னர் இந்த குகைக்கு சீல் வைத்து அங்கு யாரும் செல்ல முடியாது என  தடை விதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.  இந்த சம்பவத்தின் பின் தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயரை இது பெற்றுள்ளது.

 
இந்த நிலையில் தற்போது இந்த சீல் வைக்கும் முடிவை மாற்றி இயற்கையான இடத்தை கைவிட கூடாது என்ற எண்ணத்தில் குறித்த குகையை அருங்காட்சியகமாக மாற்ற அந்நாடு  முடிவெடுத்துள்ளது. 

 
தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அழகான அருங்காட்சியகமாக இந்த குகையை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top