Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
அம்மாவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை!! ஸ்ரீதேவியின் மகள் தெரிவிப்பு...

Cinema - அம்மாவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை!! ஸ்ரீதேவியின் மகள் தெரிவிப்பு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,590 Views
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தடக் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். 

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வெகு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தடக் திரைப்படத்தைப் பற்றி ஜான்வி கருத்து வெளியிடும் போது, ''நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. என்னை பொறுத்தவரை ஒரு மொழியில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அம்மா போல பல மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. சினிமாவில் எனக்கும் அம்மாவுக்கும் தொடர்பில்லை'' என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top