Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
கணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்த முயற்சித்தப் பெண்....

Sooriyan Gossip - கணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்த முயற்சித்தப் பெண்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,452 Views
தனது கணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்ய திட்டம் தீட்டிய பெண்ணொருவர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது.

தனது கள்ளக் காதலனை பார்க்கச் செல்லும் போது, குறித்த பெண் தனது மகனையும் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இதனை விரும்பாத குறித்த பெண்ணின் கள்ளக் காதலன், மகனைக் கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் கணவருக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் தனது கணவரையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாக சேர்த்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

எனினும் குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top