Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....

Sooriyan Gossip - மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,245 Views
கூகுள்  நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பொறியியலாளர் ஒருவர் பொது மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவின் ஐதராபாத்தில் பதிவாகியுள்ளது.

அப்பகுதியில் அண்மைக் காலமான குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதனால் சுமார் 17 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த மொஹமட் அசாம் என்பவர், பொது இடத்தில் வைத்து குழந்தைகளுக்கு சொக்லட் வழங்கியுள்ளார்.

இதனைக் கண்ட பொது மக்கள் அவரை குழந்தைக் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி, அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையின் உடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top