Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
இப்படியும் திருமணம் நடக்குமா? அடித்தது அதிஷ்ட்டம்!!

Sooriyan Gossip - இப்படியும் திருமணம் நடக்குமா? அடித்தது அதிஷ்ட்டம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,065 Views
நள்ளிரவில் வீட்டுக்குள் பிரவேசிக்க, சுவரேறி குதித்த நபருக்கு  அவ்வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் அவ்வீட்டுப் பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது காதலிக்கு சற்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதைக் அறிந்த குறித்த நபர், காதலியை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு சுவர் ஏறி குதித்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த பெண் வீட்டார் குறித்த நபரின் அன்பைக் கண்டு வியந்து, அவருக்கே தமது பெண்ணை திருமணம் முடித்து வைத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top