பிரபல பாடகி சுஜித்ரா கடந்த வருடம் பல பிரபலங்களின் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இவரது சர்ச்சைக்குரிய வீடியோக்களில், திரையுலகின் பல முக்கிய புள்ளிகள் சிக்கியிருந்தன.
இந்த நிலையில் பாடகி சுஜித்ரா, மேலும் பல சர்ச்சையான வீடியோக்களை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வெகு விரைவில் அவை வெளியாகும் என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
எனவே இந்த செய்தியை அறிந்த திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், பெரும் பீதியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.