Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
நவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....!!! - இவ்வளவு எளிமையானவரா?

Sooriyan Gossip - நவாஸ் ஷெரீபின் மகளுக்கு சலூட் ....!!! - இவ்வளவு எளிமையானவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,048 Views
ஊழல் வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம், அவருக்கு வழங்கிய சிறப்புச்  சலுகைகளை மறுத்துள்ளார்.
 
லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியமை சம்மந்தமாக பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், மற்றும் அவரது மகளுக்கு  நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. 
 

இந்த குற்றம் காரணமாக நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது புதல்வியான மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் லண்டனில் தங்கியிருந்த நவாஸ் செரீப் மற்றும் அவரது புதல்வியும்  கடந்த 13-ம் தேதி தமது நாடான பாகிஸ்தானுக்கு வந்தனர். 
 
இவ்வாறு நாட்டுக்கு திரும்பிய இருவரையும் லாகூர் விமான நிலையத்தில் காவற்துறையினர் கைது செய்து, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் சிறை வைத்தனர்.  
 
இதன்போது, சிறையில் சிறப்பு வசதிகளை கோரி நவாஸ் ஷெரீப் விண்ணப்பம் செய்தார். 
 
இந்த கோரிக்கைக்கு இணங்க, அவருக்கு ''பி'' வகுப்புக்கான சலுகைகள் வழங்கப்பட்டன. ஒரு தரைவிரிப்பு, மேசை , நாற்காலி, மின் விசிறி, 21 அங்குல தொலைக்காட்சி, தினமும் வெளியாகும் பத்திரிக்கை என்பன  உள்ளிட்டவை அவரது சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
ஆனால், நவாஸின் மகள் மரியம் பெற்றுக்கொள்ள கூடிய சிறப்பு சலுகைகளை ஏற்க மறுத்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், "சிறையில் சிறப்பு சலுகைகளைப் பெறும் வாய்ப்பை ஏற்க மனமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
 
எவ்வளவு எளிமை !!!............. ?
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top