Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
திருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு?

sooriyan gossip - திருடனின் திடீர் திருத்தம் - அந்த கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

765 Views
இந்தியாவின் கேரளாவில் திருட்டில் ஈடுபட்ட ஒருவரின் மன்னிப்பு கடிதம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
 
கேரளாவில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர், தான்  திருடிய தங்க   நகைகளுடன் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் குறித்த குடும்பத்தினருக்கு எழுதி வைத்துள்ளார். 

கேரளாவின் ஆலப்புழா அருகேவுள்ள அம்பலப்புழா என்ற இடத்திலே இந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 
திருட்டு நடந்ததாக கூறப்படும் வீட்டு உரிமையாளரான மதுகுமார் என்பவர், தன்னுடைய குடும்பத்துடன் கடந்த செவ்வாய்கிழமை திருமண நிகழ்வொன்றிற்கு  சென்றிருந்தார். 
 
அவசரத்தில் வீட்டின் கதவை  பூட்டாமல் சென்றமையினால் இரவு மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு பெரும் அதிர்ச்ச்சி காத்திருந்தது. 
 
சுமார் 3 பவுண் நகைகள்  திருடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவற்துறையினருக்கு  தகவல் வழங்கியுள்ளார். அவர்  வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டன. 
 
காவற்துறை விசாரணைகள் ஒருபக்கம் நடைபெற்று வந்த நிலையில் மறுநாளே, அவர்கள் வீட்டின் வாசல் பகுதியில் காணாமல் போன 3  பவுண் நகையும்  ஒரு கடிதமும் இருந்துள்ளது.
 
குறித்த கடிதத்தில், தன்னை மன்னிக்கும்படி குறிப்பிட்ட திருட்டு செயலில் ஈடுபட்டவர், பெரிய பணத்தேவை இருந்ததால் இப்படி செய்துவிட்டேன். இனி இப்படி திருட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுளார். 
 
அத்துடன் தனக்கு எதிராக காவற்துறையில் புகார் எதுவும் அளிக்க வேண்டாம்  என்றும்  எழுதியுள்ளார். 
 
இந்த கடிதத்தை பார்த்த வீட்டு உரிமையாளர்,  திருட்டு தொடர்பில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெற்றுள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top