தனது தந்தையின் சவப்பெட்டியில் அமர்ந்து கண்ணீர் மல்கிய குழந்தையைப் பற்றிய செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குஜராத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தை ஒரு ராணுவ வீரராவார்.
இவர் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
இதனை அடுத்து இவரது இறுதி சடங்கில் வைத்து குழந்தை அப்பாவை அழைத்து சத்தமாக அழுதுள்ளது.
அத்துடன் குழந்தையை சவப்பெட்டியில் மேலே அமர வைத்ததும், அந்த குழந்தை மேலும் சத்தமாக அழுதமை பலரையும் நெகிழ வைத்துள்ளது.