Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்!!

Sooriyan Gossip - 300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

296 Views
இந்தோனேஷியாவில் உள்ள கிராமம் ஒன்றில் 300 முதலைகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள நபர் ஒருவரை, முதலையொன்று விழுங்கியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த முதலை வசித்த முதலைப் பண்ணையில் உள்ள 300 முதலைகளையும் கொன்று குவித்துள்ளனர்.

குறித்த மக்கள் 300 முதலைகளையும் ஒவ்வொன்றாக கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top