Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
பிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...

Cinema News - பிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,981 Views
பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று வெளியேறிய நித்தியா, பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பிக் பொஸ் வீட்டில் நடக்கும் அனைத்தும் சர்ச்சையான விஷயங்கள் மட்டுமே என நித்தியா கூறியுள்ளார்.

போட்டியில் பங்கு பற்றிய அனைவரும் போலியாக நடித்து வருவதாக தெரிவித்த நித்தியா, அவர்களின் உண்மை முகம் எப்போதாவது வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இளம் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் ஆபாசமாக நடந்து கொள்வதாக நித்தியா தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top