Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரவே கூடாது.....

Sooriyan Gossip - எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரவே கூடாது.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

442 Views
இளம் பெண்ணொருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதன்போது சுமார் 6 பேர் இணைந்து குறித்த கோரச் செயலைப் புரிந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த பெண் தனிமையில் இருந்ததைக் கண்ட கும்பல், அவரை பலாத்காரம் செய்த பின்னர் எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top