Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
இணைய வரலாற்றில் அதிசயம் கியூபா - முதல் தடவையாக.....

Sooriyan Gossip - இணைய வரலாற்றில் அதிசயம் கியூபா - முதல் தடவையாக.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

210 Views
சுமார் 50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக ஸ்மார்ட்  தொலைபேசியில்  இணையத்தை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.
இந்த செய்தியை வசிக்கும் உங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கும். உண்மைதான். நாம் 24  மணி நேரத்தில் கணக்கிட முடியாத தடவைகள் செல்போனில் இணைய வசதியை பயன்படுத்தி பல தேவைகளை நிறைவு செய்கிறோம். 
 
ஆனால் கியூபாவில் இப்போது தான் முழு இணைய சேவை வசதியை   பெறக்கூடியதாக அமைந்துள்ளது. 
 
அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத், ரஷியா பிரிந்ததும் சில மாதங்களில் பெரிய பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகள்  பொருளாதார வளர்ச்சியில் சற்று முன்னேற்றம் பெற்றன. 
 
ஆனால்  அமெரிக்காவின் இறுக்கம் காரணமாக கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது. இந்த நிலையிலே தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் மட்டுமே வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  வீடியோக்கள் பார்க்க முடியாது. இந்த இணைய வசதியை நாட்டின் அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். அத்துடன்  இணைய வேகம் சாதாரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது இங்கு கிடைக்கப்பெற்ற இந்த இணைய வசதி மிகப்பெரிய   ஆடம்பர கனவு வாழ்வு கிடைத்தது போன்ற உணர்வை தருவதாக கூறப்படுகிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top